தி.மு.க. பொதுச்செய லாளர் அருமை சகோதரர் துரைமுருகன் அவர் களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அறிய மிகவும் வருந்துகிறோம்.
விரைவில் அவர் குணமாகி, வழக்கமான அவரது கடமை களை ஆற்றவேண்டும் என்ற நம் விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.4.2021