தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலக்குமி ஜெகதீசன் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவரைச் சந்தித்தார்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.. வேட்பாளர் - தி.மு.. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலக்குமி ஜெகதீசன் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவரைச் சந்தித்தார். அவருக்கு இயக்க நூல்களை வழங்கி மகிழ்ந்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (8.4.2021).

Comments