நூல்கள் வெளியிடு

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இந்திய உணவகத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் திராவிடர் கழக வெளியீடுகளான ஒப்பற்ற தலைவர் பெரியார், வாழ்வில் வெளிச்சங்கள், வாழ்வியல் சிந்தனைகள் ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

Comments