மறைவு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் - சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரு மான சி.ஆர்.இலட்சுமிகாந்தன் (வயது 82) (முன்னாள் எம்.எல்.சி) இன்று (4.4.2021) காலை 7 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், இருமகள்களும் உள்ளனர். இவர் மறைந்த எம்..எம்.இராமசாமி அவர்களின் நேர்முக உதவியாளர் எஸ்.இராசேந் திரனின் சித்தப்பா ஆவார்.

Comments