திருமுட்டம் கடைவீதியில் பிரச்சாரம்

காட்டுமன்னார்குடி வி.சி..வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து கழக சார்பில் திருமுட்டம் கடைவீதியில் பிரச்சாரம் செய்யப் பட்டது. மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி சிலம்பரசன், இளைஞரணி தோழர் மழவை சிலம்பரசன், காட்டுமன்னை ஆனந்த வீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments