இல்லத் திறப்புவிழா


 ஆவடி மாவட்டம் பட்டாபிராம் பகுதி உழைப்பாளர் நகரில், கழகத்தோழர் அறிவுமணி குடும்பத்தினர் புது இல்லத் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்அறிவுமணி இணையருக்கு பயனாடையணிவித்து வாழ்த்தினார். மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் .இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல் மற்றும் இயக்கத் தோழர்கள் கலந்துகொண்டனர். (14-04-2021)

Comments