டாக்டர் கு.கணேசன் கூறுவது:

அகமதாபாத்தில்ஸைடஸ் காடிலா' நிறுவனம்பெகிலேட்டட் இன்டர் ஃபெரான் ஆல்பா -2 பி' மருந்து ஒன்றினைத் தயாரித்துள்ளது. இதன் வியாபாரப் பெயர் விராஃபின். கரோ னாவைத் தடுப்பதில் முக்கிய பாத்திரம் வகிக்கக்கூடியது. இந்த மருந்தை எடுத்துக் கொண்டால், 100 பேரில் 80 பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படாது.

Comments