அநீதிக்குக் காரணம்

இந்நாட்டில் அநீதியும், நாணயக்குறைவும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும்.      

(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.130)

Comments