முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள்!

.வெ.ரா. கொள்கைகளை ஒழிப்பது என்றால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆற்றிய தொண்டினை - பகுத்தறிவுச் சிந்தனையை ஒழிப்பது என்ற பொருள் என்பதைக் கூடப் புரிந்துகொள்ள வக்கில்லாத மண்டூகங்களை என்ன சொல்லுவது? தமிழர்களை அழைத்தால்  தமிழர்கள் என்ன உங்கள் வேலைக்காரர்களா என்று கேட்கும் தினமலர் கும்பலே, "பக்தர்களேஒன்று சேருங்கள், இந்துக்களே ஒன்று சேர்வீர்!"  என்று அழைக்கிறீர்களே, பக்தர்களும், இந்துக்களும் உங்கள் வேலைக்காரர்களா? என்று கேட்டால்...? முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள்!

Comments