நன்கொடை

திருவொற்றியூர் பகுதி திராவிடர் கழகத் தலைவர் பெரு.இளங்கோ தனது 64ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் 'விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி!

* பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி அவர்களின் பிறந்தநாளின் (13.4.2021)மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை யாக வழங்கினார். நன்றி!

Comments