வடசென்னை தமிழ்ச்சங்கம் புத்தகங்கள் சேகரிப்பு

சென்னை, ஏப். 16- வடசென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 1000 புத்தகங்களைச் சேகரித்து தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி வாழ்த்துவதற்காக, திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களிடம் முதல் புத்தகத்தை (பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்) பெறுகிறார் தமிழ்ச் சங்கத் தலைவர் இளங்கோ, கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 14.4.2021)

Comments