தேர்தலில் திராவிடர் கழகம்

உடல் நலிவுற்ற நிலையிலும், கரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல் இங்கே எனக்காக வாக்குகள் சேகரிக்க பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அய்யா அவர்கள் நாகைக்கு வருகை தந்தது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பேறு.

திராவிடர் கழகம் தேர்தலை சந்திக்காத இயக்கம் என்றாலும் ஆதரவு நிலைப்பாடு எடுக்கக் கூடிய இயக்கம். எனவே நான் சொல்கிறேன் இந்த நாகை தொகுதியில் திராவிடர் கழகமே போட்டியிடுகிறது என்று எண்ணி எனக்கு ஆதரவு தாருங்கள்.

(நாகை வேட்பாளர் முகம்மது ஷா நவாஸ் பரப்புரையில்)

Comments