திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை தலைவரின் அறிவிப்பு

 12.3.2021 அன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி காலை 11 மணியளவில் பேருந்தில் பயணம் செய்ய காத்திருந்த போது எனது (.மோகன்) கைப் பையில் இருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திராவிடர் தொழிலாளர் சங்க  "சட்ட விதி" (பதிவு எண்.70/90 தி.கா.மி) (பை-லா) மற்றும் அரசு போக்குவரத்துக் கழக திராவிடர் தொழிலாளர் சங்க "பதிவுச் சான்று" (ஒரிஜினல்) அடங்கிய கோப்பு (திவீறீமீ) காணாமல் போய் விட்டது. மேற்படி ஆவணங்களை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மேற்படி ஆவணங்களை யாரேனும் கண்டெடுத்திருந்தால் எனது முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி:

.மோகன் (மாநிலத் தலைவர்)

திராவிட தொழிலாளர் கழகப் பேரவை

ணி7/251, 7ஆவது குறுக்குத் தெரு,

ஆர்.எம். காலனி, திண்டுக்கல் - 624001

கைபேசி: 99650 92546

Comments