மறைவு

திருத்துறைப்பூண்டி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் இரா.அறிவழகன் அவர்களின் தாயார் புழிதிகுடி மறைந்த இராமலிங்கம் அவர்களின்  துணைவியார்

இரா.சாரதாம்பாள் நேற்று

(9-4-2021) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று

(10-4-2021) மாலை 4.00 மணியளவில் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.

மறைவுற்ற இரா.சாரதாம்பாள் உடலுக்கு திருத்துறைப்பூண்டி மாவட்ட கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்புக்கு 97869 79001


Comments