செய்தியும், சிந்தனையும்....!

கடவுளை மற - மனிதனை நினை!

*           அனைத்து மதக் குருக்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை  

>>           கடவுளைவிட சக்தி வாய்ந்தது கரோனா என்பதை உணர்ந்து மத நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் என்று கூறுவதற்காகத் தானே!   

எங்கே தேடுவோம்?

*           வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட ஆக்ஸிஜன் பற்றாக் குறையால் மரணம் - உறவினர்கள் புகார்    

>>           மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஒருவர் இருந்தாரே - அவர் இருக்கிறாரா?

Comments