97ஆம் அகவையில் இராஜகிரி கோ.தங்கராசு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

ஏப்ரல் 23 அன்று 97ஆவது பிறந்தநாள் காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களுக்கு தஞ்சை மண்டல திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது (08-04-2021-பாபநாசம்)

Comments