50ஆம் ஆண்டு மணநாள் நன்கொடை

திராவிடர் கழக திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் நா.கலியபெருமாள்-கஸ்தூரிபாய் ஆகியோரின் 50ஆம் ஆண்டு மண நாளை (4.4.2021) முன்னிட்டு திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சி நிதியாக ரூ.5000 நன்கொடையினை இல்ல காப்பாளர் இரா.தங்காத்தாள் அவர்களிடம் வழங்கி மகிழும் பேரப் பிள்ளைகள்  .அன்பு, .அஞ்சு, பா.ஆதித்யா, பா.கபிலன், பூ.ஆதவன் மற்றும் குடும்பத்தினர்.

Comments