பெரியார் கேட்கும் கேள்வி! (317)

கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமானால் - கணக்குப் பிள்ளை வேலை பறையனுக்கும்,  மணியக்காரர் வேலை சக்கிலிக்கும், குறவனுக்கும் கொடுக்க வேண்டாமா? வண்ணார், நாவிதர் என்று யாரைக் குறைவாகப் பேசுகிறார்களோ, அவர்களுக்கு உயர் பதவிகள் ஒதுக்கி, போலீஸ் கான்ஸ்டபிள், ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளைப் பறையனுக்கு ஒதுக்க வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”- தொகுதி -1,  மணியோசை

Comments