நன்கொடை

* 17.4.1972 திங்கள்கிழமை காலை 7.30 - 9.00 (இராகு கால நேரத்தில்) திருச்சி புத்தூர், பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் செய்து கொண்ட திருச்சி மண்டல கழக தலைவர் மு.நற்குணம் -  -.மல்லிகா இணையரின் 50ஆவது பொன்விழா (17.4.2021) ஆண்டு மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500/- வழங்கியுள்ளார்நன்றி

* திருச்சி, மண்டல கழக தலைவர், சோமரசன்பேட்டை ஆசிரியர் மு.நற்குணம் அவர்களின் 77 ஆம் ஆண்டு (01.05.2021) பிறந்த நாள் மகிழ்ச்சியை கழகத்துடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

* அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசனின்  தாயார்  பொ.தில்லையம்மாள் அவர்களது நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200-/ நன்கொடை வழங்கினார்.

Comments