சொல்லுவது நாமல்ல 'ஆனந்த விகடன்'

- 'ஆனந்த விகடன்' தலையங்கம் 30.12.2020 பக்கம் 6

தமிழ்நாட்டு மக்களைப்  பா... அரசு ஏமாற்றுகிறதா - அதனுடன் ஜோடிசேர்ந்து கட்டிக் கொண்டு ஆடுகிற அதிமுக ஆட்சி ஏமாற்றுகிறதா?

 தமிழக வாக்காளப்  பெரு மக்களே! ஏமாற்றும் கூட்டத்தைத் தோற்கடிப்பீர்!

Comments