இந்த சமூக அநீதியாளர்களை ஒழிக்க வேண்டாமா?

தமிழகத்திற்கு மத்திய அரசு தரும் கூடுதல்  இடங்கள் பற்றிய ஒரு பார்வை:

 1.            தமிழ்நாட்டில் 3,350 MBBS இடங்கள் உள்ளன.

2.            MCI  விதிப்படி ஏற்கனவே 200 இடங்களுக்கு மேல் மருத்துவ இடம் உள்ள கல்லூரிகளில் (MMC, Stanley, Madurai and Tirunelveli) 25 சதவீதம் உயர்த்த முடியாது.

3.            எனவே மீதமுள்ள 20 கல்லூரிகளில் உள்ள 2,350 இடங்களை மட்டுமே 25 சதவீதம் கூட்டி 587 இடங்கள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தர முடியும்.

4.            அதாவது 3350 + 587 = மொத்தம் 3937 இடங்கள்.

5.            மத்திய தொகுப்புக்கு 15% = 590 இடங்கள் எனில், மாநிலத்திற்கு 3937-590 = 3347 இடங்கள்

6.            இதில் 10 சதவீதம் உயர்ஜாதி ஏழைகளுக்கு 343 இடங்கள் ஒதுக்கப்படும்.

7.            மீதம் 3094 (3437-343) இடங்க ள் மட்டுமே.

8.            இதிலும் பொதுப்போட்டியில் (31%) 959 இடங்கள் ஒதுக்கப்படும்.

9.            2135 (3094-959) இடங்கள் BC, MBC, sc and ST பிரிவினருக்குக் கிடைக்கும்.

10.         ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 393 இடங்கள் கிடைக்கும்.

               தற்போதைய              இட ஒதுக்கீடு +

               நிலை10%            கூடுதல் இடங்கள்Comments