விடுதலை சந்தா

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்புரத்தைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலர் காப்பித்துரை விடுதலை நாளிதழுக்கு சந்தாவையும், தோவாளை ஒன்றிய திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் உலகநாதன் விடுதலை நாளிதழுக்கு சந்தாவையும் திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம்  வழங்கினர். 

Comments