மறைவு

சிதம்பரம் மாவட்டம், கழக இளைஞரணி செயலாளர் சிற்பி சிலம்பரசன் அவர்களின் தந்தை கிருஷ்ணன் (வயது 57) கேரள மாநிலத்தில் காலமானார். அன்னாரின் உடல் அடக்கம் சிதம்பரம் வட்டம் குமாரகுடியில் (3.3.2021) இன்று காலை 10 மணிக்கு எவ்வித சடங்குமின்றி நடைபெற்றது. நிகழ்ச் சியில் மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சுரேஷ், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி, காட்டுமன்னார் குடி ஒன்றிய செயலாளர் ஆனந்தபாரதி, காட்டு மன்னார் குடி நகர தலைவர் பொன்.பஞ்சநாதன், நகர செயலர் பன்னீர் செல்வம், தொழிற்சங்க அமைப்பாளர் ஆறுமுகம், கழக பொதுக்குழு உறுப்பினர் சுமதி பெரியார்தாசன், குமாரகுடி கிளைச் செயலாளர் செல்வம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments