ரத்தத்தை சுத்திகரிக்கும் வெங்காயம்

 *சாதாரண இருமல் வந்தால், வெங்காயச் சாறுடன் மோர் கலந்து குடித்தால், இருமல் குணமாகும்.

*கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லத்தோடு கலந்து சாப்பிட்டால் நன்றாக குணம் தெரியும்.

*வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால், சாதாரண தலைவலி குணமாகும்.

*வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, தேள், குளவி போன்ற விஷ உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால், வலி குறையும்.

*உணவு எளிதாக செரிக்க, வெங்காயத்தை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

*உடல் பருமனைக் குறைக்க, ரத்த விருத்திக்கு, ரத்த சுத்திகரிப்புக்கும் வெங் காயத்தை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

*உடல் சூட்டைத் தணிக்கும். நாடித் துடிப்பைச் சீராக்கும். உடல் வெப்பத்தை சமப்படுத்தும்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image