‘தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்’ கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவர்களிடையே முனைவர் அன்பழகன் உரை

கள்ளக்குறிச்சி, மார்ச் 3- கள்ளக் குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி உயர் நிலைப்பள்ளியில் 26/02/2021 காலை 10.30 மணிக்கு மாணவர்கள் மத்தியில்தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்த னைகள்எனும் தலைப்பில் கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் உரையாற்றினார்.

உடன் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலா ளர் மு.சேகர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி யன், விழுப்புரம் மண்டல செயலாளர் குழ.செல்வராசு, தஞ்சை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.கபி லன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட அமைப்பாளர் சி.முருகன், திராவிட புகழ் ஆசிரியர் சுப்பிரமணியம் மற் றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image