புத்தகங்கள் வெளியீட்டு விழா

நாள்: 15.3.2021 திங்கள் கிழமை மாலை 5.30 மணி

இடம்அன்னை .வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி-17

தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்

(திருச்சி மாவட்ட கழகத் தலைவர்)

வரவேற்புரை: இரா.மோகன்தாஸ்

(திருச்சி மாவட்ட கழகச் செயலாளர்)

நூல்களை வெளியிட்டு சிறப்புரை:

தமிழர் தலைவர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

நூல் அறிமுக உரை:

பேராசிரியர் கு.வளனறிவு (சூசை)

தமிழறிஞர், திருச்சிராப்பள்ளி

கவிஞர் நந்தலாலா (துணைத் தலைவர்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கவிஞர்கள் சங்கம்)

Comments