திராவிடப் பொழில்

 

திராவிடப் பொழில் ஓராண்டு சந்தா 800 ரூபாயை பொதட்டூர் பேட்டை கணேசன், பெரியார் காப்பாங்குளம்  நா.பாவேந்தர் விரும்பி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனிடம் அளித்தனர்.

13-03-2021 அன்று குடந்தையில் நடைபெறும் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானவிளக்க கூட்டத்திற்குபாபநாசம்பெனிபிட்பண்ட் தலைவர் ஆறுமுகம் ரூ 25,000அய் தஞ்சை மாவட்டத் தலைவர்சி.அமர்சிங்கிடம் வழங்கினார். உடன் குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, மாவட்ட அமைப்பாளர் .அழகுவேல், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி.

சென்னை பிரபல தொப்பி வாப்பா பிரியாணி கிளை நிறுவனம் திறப்பு விழா தஞ்சை ரயிலடியில் இயங்கிவந்த ராணி உணவகத்தில் 26-02-2021 அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் சென்னை தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனர் சையதுஓமர்முக்தார் விடுதலை சந்தா வழங்கினர் உடன்: மேனேஜிங் பார்ட்னர் யாசர்அராபத், பங்குதாரர் இரா.வீரக்குமார், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணக்குமார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image