சைதாப்பேட்டைக்கென்றுள்ள இயக்க வரலாறு

சைதாப்பேட்டைக்கு என்று இயக்க வரலாற்றில் ஒரு தனி இடம் உண்டு. சைதையில் இருக்கும் அரசு அலுவலக வளாகத்துக்குப் பனகல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

யார் இந்தப் பனகல் அரசர்? (இராமராயநிங்கர்) - நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர் - சென்னை மாநிலப் பிரதமர். அவர் ஆட்சிக் காலத்தில்தான் மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்ற தடையை நீக்கி - நம் மக்களின் கல்விக் கண்களைத் திறந்தவர். இவர்  ஆட்சிக்காலத்தில்தான் இந்து அறநிலையத் துறை சட்டமும் கொண்டு வரப்பட்டது.

- ஈக்காட்டுத்தாங்கல் பரப்புரையில்

தமிழர் தலைவர்

Comments