பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில்அன்னை மணியம்மையார் 102ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

அன்னை மணியம்மையார் 102ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 10.03.2021 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 10.30 மணியளவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர், துணைமுதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments