தீர்மானங்கள் முன்மொழிவு

அரசியல் தீர்மானத்தை சி.பி.அய். மாநில துணைச் செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி. முன்மொழிந்தார். மேலும் தீர்மானங்களை முன்மொழிந்த தோழர்கள்: மு. வீரபாண்டியன், பெரியசாமி, மூர்த்தி, சந்தானம், டி. ராமசாமி, பத்மாவதி, எம். ஆறுமுகம் (பொருளாளர்), மதுரை பி. சேதுராமன், திருத்துறைப்பூண்டி பழனிச்சாமி.

Comments