செய்தியும் சிந்தனையும்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

செய்தியும் சிந்தனையும்..!

 ‘நீட்'டாக ஒழிப்பது

நீட்' தேர்வுக்குத் தேதி அறிவிப்பு - தேர்வுக் கட்டணமும் உயர்வு!

ஒழிப்பது என்று முடிவு கட்டி விட்டால் இப்படித்தான்.

கரோனா தந்த அரசியல் பாடம்! 

மராட்டியம், கேரளாவில் புதிய வகை கரோனா : - மத்திய அரசு தகவல்.

அரசியல் கட்சியினர் தான் பதவிக்காக கட்சி மாறுகின்றனர் என்றால் கரோனாவுமா இப்படி?

No comments:

Post a Comment