இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேர்தல் பணிக் குழுவினர் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேர்தல் பணிக் குழுவினர் மாநாடு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்  காதர் மொஹிதீன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பணிக்குழுவினர் மாநாட்டில்  திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். (நடிகவேள் எம்.ஆர்.ராதா  மன்றம், பெரியார் திடல் 27.2.2021)

No comments:

Post a Comment