வாழ்க்கை இணை ஏற்பு விழா

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் செல்வக் கனி - லீலா ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழாவை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார் (25.1.2021). மாவட்ட செயலாளர் .சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், வடலூர் புலவர் சு.இராவணன் வளர்மதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

Comments