மேல் நாடுகளில் ஒருவன் சிரைத்தாலும் அவனுடைய தம்பி மந்திரியாக இருப்பான்; அவனது சிற்றப்பன் துணி வெளுப்பான்; அவனது பெரியப்பன் ஜட்சாக இருப்பான். அந்நாடுகளில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஜாதி அமைப்பு கிடையாது. எல்லோரும் எத்தொழிலை வேண்டுமானாலும் செய்வார்கள். எல்லோர்க்கும் எல்லாம் பொதுவானதேயாகும். ஆனால் நம் நாட்டிலோ ஜாதி அடிப்படையில் தொழில் முறை; இது எப்படி உருப்படும்?
- தந்தை
பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’