சசிகலா (நடராஜன்) நலம் பெற விழைகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

சசிகலா (நடராஜன்) நலம் பெற விழைகிறோம்

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உடல்நலத்திற்காக சிகிச்சை பெறக் கூடிய திருமதி சசிகலா (நடராஜன்) அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்முடைய விழைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

23.1.2021

No comments:

Post a Comment