ஒரு திருத்தம்

 22.1.2021 'விடுதலை' நாளேட்டில்  "பயங்கரவாதிகளின் பாசறையாகிறதா பா...?" என்ற முதல் பக்க அறிக்கையில் இடம் பெற்ற குடந்தை அரசன் என்பவர் - பெரியாரியக் கூட்டமைப்பில் உள்ள குடந்தை அரசன் அல்ல என்று தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

Comments