தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு வெளியிடப்படும் மூன்று நூல்கள்


தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ. சிவாஜி, மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் நகரத்தலைவர் கரு.பாலன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படும் மூன்று நூல்களை எடுத்துச் சென்று கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விற்பனை செய்தனர்.


Comments