பெரியார் கேட்கும் கேள்வி! (201)

கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும் புலமைக்குமே தவிர, மதப்பிரசாரத்திற்காக அல்ல என்பது கல்வியின் அடிப் படைத் தத்துவமாக இருக்கவேண்டும். பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த விஷயங்களும் கல்வியில் பாடமாகவோ, பாடப்புத்தமா கவோ, கற்பிக்கப்போவதாகவோ இருக்கலாமா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

Comments