பெரியார் கேட்கும் கேள்வி! (178)


கலைப் பண்டிதர்களை உற்பத்தி செய்ய கல்லூரிகளும், புராணக் கதைப்படி கடவுள்களை வைத்திருக்கக் கோவில்களும், அவர்கள் திருவிளையாடல்களை நடவடிக்கையில் காட்ட திருவிழாக்களும், இதற்கு நம் செல்வங்களும், இவற்றை சரிவர நடத்திக் கொடுக்கவும் பிரசாரம் செய்யவும் தேவஸ்தான எண்டோமெண்ட் போர்டும் பார்த்தால் மானமும் உணர்ச்சியும் அறிவும் உள்ள திராவிடனுக்கு வயிறு எரியாதா? இரத்தம் கொதிக்காதா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 05.08.1944


‘மணியோசை’


Comments