சென்னை மண்டலத்தில் கழக சுவரெழுத்து பிரச்சாரப் பணி


சென்னை மண்டலத்தின் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, திருவெற்றியூர் கழக மாவட்ட பகுதிகளில் தந்தை பெரியார் நினைவு நாள் (24.12.2020), தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் (2.12.2020) முன்னிட்டு சுவரெழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.


Comments