செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 6, 2020

செய்தித் துளிகள்....

* சென்னை உள்ளிட்ட செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு.


* கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்!


* தமிழ்நாட்டில் இலவச ரேஷன் பொருள்களை வழங்கிட ரூ.267 கோடி ஒதுக்கீடு.


* சென்னையில் 1,100 தெருக்களில் கரோனா தொற்று தடுக்கப்பட்டது - சுகாதாரத் துறை செயலாளர் தகவல்.


* டில்லியில் கரோனா நோய் சிகிச்சைக்காக 1.10 லட்சம் சதுர மீட்டரில் உலகின் பெரிய மருத்துவமனை!


* முதல் இரண்டு கட்ட ஊரடங்கு உத்தரவின்போது ரூ.33,800 கோடி அளவு பணியாளர்களுக்கு ஊதிய இழப்பு.


* தமிழ்நாட்டில் சித்த மருத்துவம், பிளாஸ்மா உள்பட 12 வகையான சிகிச்சை - சுகாதார செயலாளர் தகவல்.


* கடும் மழை - மும்பை வெள்ளத்தில்!.


* கோவை - தெற்கு தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் கரோனா தொற்றால் இ.எஸ்.அய். மருத்துவமனையில் அனுமதி.


* புழல் சிறையில் மூன்று போலீசாருக்குக் கரோனா - கைதிகளிடையே அச்சம்.


No comments:

Post a Comment