உலக அளவில் கரோனா பாதிப்பு 54,58,613. உயிரிழப்பு 3,45,188.
இந்தியாவில் பாதிப்பு 1,38,845. உயிரிழப்பு 4021. நேற்று ஒரு நாள் மட்டும் 154 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் பாதிப்பு 16,277; உயிரிழப்பு 111. நேற்று ஒரு நாளில் பாதிப்பு 765 பேர் பாதிப்பு.
சென்னையில் இதுவரையில் பாதிப்பு 10,576; ஒரே நாளில் தொற்று 587.
சென்னையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 204.
No comments:
Post a Comment