தருமபுரி கலந்துரையாடலில் ரூ.41ஆயிரத்துக்கு புத்தகங்கள் முன்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

தருமபுரி கலந்துரையாடலில் ரூ.41ஆயிரத்துக்கு புத்தகங்கள் முன்பதிவு

28.4.2020 அன்று தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் காணொலி வழியாக நடை பெற்றது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார். அந்நிகழ்வில் தமிழர் தலைவர் அவர்கள் உலகப் புத்தக நாளை முன்னிட்டு விடுத்த அறிக்கையினை ஏற்று ரூ.41,500/ தொகைக்குரிய கழகப் புத்தகங்களை பதிவுசெய்து கொண்டனர், பாராட்டுகள்!


No comments:

Post a Comment