Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 8, 2024

இந்தியா கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழர் தலைவர்... (நீலகிரி மக்களவை தொகுதி, கோத்தகிரி - 7.4.2024)

மதம் கொண்ட யானை, பாகனையே தூக்கியடிக்கும்!

இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்டியங் கூறும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை! நீலகிரி தொகுதியில் கொள்கை வீரர் ஆ.ராசாவின் வெற்றி உறுதி! - கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உரை

“நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்”- “இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பாரீர்!