காட்டுமிராண்டி மொழி
'தமிழ்' காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் - இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கங்களில் இருந்து வந்தோமோ அவற்றில்தாமே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதார…