குலத் தொழிலுக்குத் தலை முழுகிடுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

குலத் தொழிலுக்குத் தலை முழுகிடுக!

எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத் துத் தகப்பன் வேலையைவிட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும்.

- (‘விடுதலை’, 9.5.1961)


No comments:

Post a Comment