நல்ல நூல்கள் பயன்பட - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

நல்ல நூல்கள் பயன்பட

பொது மக்களுக்கு ஒரு வார்த்தை, அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமன்று. வாங்கிப் படித்து விட்டுப் படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க வேண்டும். புத்தக வியாபாரியும், தான் விற்ற புத்தகத்தை அரை விலைக்குக் கொண்டுவந்து கொடுத்தால், நலுங்காமலிருந்தால் வாங்கிக் கொள்ள வேண்டும்.

('விடுதலை' 25.1.1947)


No comments:

Post a Comment