நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 8, 2024

நன்கொடை

featured image

பட்டீஸ்வரம் சுயமரியாதை சுட ரொளி க.அய்யாசாமி அவர்களின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புதுறை அலுவ லர் ஓய்வு) அவர்களின் துணைவியாரும்,
இரா. அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணி (வணிக வரித்துறை கண்காணிப்பாளர் ஓய்வு) நான்காம் ஆண்டு (7-4-2024) நினைவு நாளையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை யாக குடும்பத்தினர் சார்பில் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment