இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 7, 2024

இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 8.4.2024 திங்கள் மாலை 5 மணி
இடம்: காந்தி மைதானம், அம்மாப்பேட்டை, சேலம் – 3
வரவேற்புரை: சேலம் பா.வைரம் (மாவட்ட செயலாளர்)
தலைமை:
அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை:
கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்), சி.சுப்ரமணியன் (மாவட்டக் காப்பாளர்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), க.கிருட்டினமூர்த்தி (தலைவர், மேட்டூர் கழக மாவட்டம்),
ப.கலைவாணன் (செயலாளர், மேட்டூர் கழக மாவட்டம்), அரங்க.இளவரசன் (மாநகரத் தலைவர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இரா.இராஜேந்திரன்
(சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், திமுக)
எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக)
ஜி.கே.சுபாசு (திமுக)
ஆ.இராமச்சந்திரன் (மேயர், சேலம் மாநகராட்சி)
மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: சி.பூபதி (மாநகரச் செயலாளர்)
ஏற்பாடு:
சேலம் மாவட்ட திராவிடர் கழகம்)

No comments:

Post a Comment