இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பரப்புரை கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 7, 2024

இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பரப்புரை கூட்டங்கள்

நாள் – இடம் – தலைமை – முன்னிலை – சிறப்புரை
8.4.2024 – தேரடித்திடல், திருவையாறு –
துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) – ச.கண்ணன் (திருவையாறு ஒன்றியத் தலைவர்) – வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
9.4.2024 – அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் – அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்) – இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்) – முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்)
10.4.2024 – பேருந்து நிலையம், உரத்தநாடு –
பு.செந்தில்குமார் (உரத்தநாடு நகர செயலாளர்) –
பேபி.ரெ.ரவிச்சந்திரன் (உரத்தநாடு நகர தலைவர்) – இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
ஆர்.ஆர்.நகர், தஞ்சாவூர் மாநகரம் – ப.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) – செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகர துணைத் தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்) – இரா.பெரியார்செல்வம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
11.4.2024 – வல்லம், தஞ்சை தெற்கு ஒன்றியம் –
ம.அழகிரிசாமி (வல்லம் நகரத் தலைவர்) – ஏ.இராபர்ட் (வல்லம் நகர செயலாளர்) – வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
12.4.2024 – கடைவீதி, மாத்தூர், தஞ்சை வடக்கு ஒன்றியம் – ப.சுதாகர் (தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர்) – காசி.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்) – இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
வடசேரி, உரத்தநாடு தெற்கு ஒன்றியம் – தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்) – முத்து.இராஜேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), நல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய செயலாளர்) – வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
மானோஜிப்பட்டி, தஞ்சாவூர் – த.கோவிந்தராஜ் (பகுதி கழகத் தலைவர்) – ப.விஜயகுமார் (பகுதி கழக செயலாளர்) – இரா.பெரியார்செல்வம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
13.4.2024 – கடைவீதி, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் ஒன்றியம் – அல்லூர் இரா.பாலு (பூதலூர் ஒன்றிய தலைவர்) – ரெ.புகழேந்தி (பூதலூர் ஒன்றிய செயலாளர்) – வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
14.4.2024 – ஊரணிபுரம், திருவோனம் ஒன்றியம் –
சாமி.அரசிளங்கோ (திருவோனம் ஒன்றிய தலைவர்) – சில்லத்தூர் சிற்றரசு (திருவோனம் ஒன்றிய செயலாளர்) – வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
15.4.2024 – நெய்வாசல், உரத்தநாடு வடக்கு ஒன்றியம் – இரா.துரைராசு (உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர்) – அ.சுப்பிரமணியன் (உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) – வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)
17.4.2024 (மாலை 3 மணி) – தஞ்சாவூர், பெரியார், அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம் – வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) – மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) – திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment